Posts

Showing posts from August, 2020

Control, control the senses Five | அஞ்சும் அடக்கு, அடக்கு | Thirumanthiram Part-11, இந்திரியங்கள்

Image
  அஞ்சும் அடக்கு, அடக்கு என்பர் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்குஇல்லை; அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே- திருமூலர் திருமந்திரம் - ஐந்து இந்திரியங்களை அடக்கி வாழ் , Control, control the senses Five #Thirumanthiram #திருமந்திரம் #Attaveeratanam #அட்டவீரட்டானம் #Thirumandhiram #Thirumoolar #பத்தாம்திருமுறை #திருமுறை #AshtaVeerasthanam #திருமந்திரம் #திருமூலர் ,

சிவ பூஜை | உள்ளம் பெருங்கோயில் | 5 இந்திரியம் அடக்கும் | Thirumanthiram Part-10 | Sudha Seshayyan

Image
  Ullam Perung Kovil Uun Udambu - Thirumular Thirumanthiram 1823 - Siva Poojai உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே. 5 புலன்களைகட்டுபடுத்துவதால் இறைவனை நமக்கு அடையாளம் காட்டக் கூடியா மணி விளக்குகலாக மாறிவிடும் . கள்ளபுலன்கள் - காந்தி - குரங்கு பொம்மைகள் கண் காது வாய் மூடியிருந்தள் - கோபுரவாசல் - கோபுரம் -வாய் | கொடிமரம் : கோவிலின் நுழைவாயில் கொடிமரம் Thirumanthiram -1828. சிவபூஜை புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு அண்ணல் அதுகண்டு அருள்புரி யாநிற்கும் எண்ணிலி பாவிகள் எம்இறை ஈசனை நண்ணறி யாமல் நழுவுகின் றாரே-1828. நீரும் பூவும் வெளியில் இல்லை நம்மிடத்தில் உண்டு பூ - மனிதனின் ஆதாரசக்கரங்கள் - 7 மலர்கள் | நீர் - சுவாதிஷ்டானம் Thirumanthiram -1834. சிவபூஜை வெள்ளக் கடலுள் விரிசடை நந்திக்கு உள்ளக் கடற்புக்கு வார்சுமை பூக்கொண்டு கள்ளக் கடல்விட்டுக்கைதொழ மாட்டாதார் அள்ளக் கடலுள் அழுந்துகின் றாரே-1834. நம்மனத்திற்குள் இருக்கும் பாற்கடலை கடைந்தால் அதில் ...

மானுட ராக்கை வடிவு சிவலிங்கம் | Thirumanthiram Part-9 | Thirumoolar | Dr. Sudha Seshayyan

Image
  மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுட ராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்து - திருமூலர் திருமந்திரம் #Thirumanthiram #திருமந்திரம் #Attaveeratanam #அட்டவீரட்டானம் #Thirumandhiram #Thirumoolar #பத்தாம்திருமுறை #திருமுறை #AshtaVeerasthanam #திருமந்திரம் #திருமூலர்

Thirumoolar Thirumanthiram Part-8 | திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப் பரிபுரை நாரணி | Dr. Sudha Seshayyan

Image
திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப் பரிபுரை நாரணி யாம்பல வன்னத்தி இருள்புரை ஈசி மனோன்மனி என்ன வருபல வாய்நிற்கும் மாமது தானே- திருமந்திரம்   நான்காம் தந்திரம், 5. சத்தி பேதம் - திரிபுரை சக்கரம் #Thirumanthiram #திருமந்திரம் #Attaveeratanam #அட்டவீரட்டானம் #Thirumandhiram #Thirumoolar #பத்தாம்திருமுறை #திருமுறை #AshtaVeerasthanam #திருமந்திரம் #திருமூலர் #SudhaSeshayyan

உடம்பார் அழியில் உயிரார் அழிவர் | தேவர் உறைகின்ற சிற்றம் பலம் | Thirumanthiram | Dr. Sudha Seshayyan

Image
உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. மூன்றாம் தந்திரம்- திருமந்திரம் 724 #Thirumandhiram #Thirumoolar #பத்தாம்திருமுறை #திருமுறை

முப்புர மாவது மும்மல காரியம் | அட்டவீரட்டானம் | Thirumanthiram | திருமந்திரம் | Dr. Sudha Seshayyan

Image
பதிவலியில் வீரட்டம் எட்டு 1. திருக்கண்டியூர், 2. திருக்கோவலூர், 3. திருவதிகை , 4. திருப்பறியலூர், 5. திருவிற்குடி, 6. திருவழுவூர், 7. திருக்குறுக்கை, 8. திருக்கடவூர் Attaveeratanam or Ashta Veerasthanam Thirukkovilur, Thiruvirkudi, Thirukorukkai, Thiruppariyalur, Vazhuvur, Thirukkadaiyur, Thiruvadhigai and Kandiyur. அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள் முப்புர மாவது மும்மல காரியம் அப்புரம் எய்தமை யாரறி வாரே . #Attaveeratanam #அட்டவீரட்டானம் #Thirumandhiram #Thirumoolar #பத்தாம்திருமுறை #திருமுறை #AshtaVeerasthanam

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில் | Thirumanthiram | Dr. Sudha Seshayyan | திருமூலர், திருமந்திரம்,

Image
பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில் பதியினைப் போற்பசு பாசம் அனாதி பதியினைச் சென்றணு காபசு பாசம் பதியணு கிற்பசு பாசம்நில் லாவே . #Thirumandhiram #Thirumoolar #பத்தாம்திருமுறை #திருமுறை

வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை | உயிர் நிலையாமை | Thirumoolar Thirumanthiram | Dr. Sudha Seshayyan | திருமூலர், திருமந்திரம்

Image
திருமந்திரம் - முதல் தந்திரம் 190 , 201 வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை வேங்கடம் என்றே விரகறி யாதவர் தாங்கவல் லாருயிர் தாமறி யாரே . #Thirumandhiram #Thirumoolar #பத்தாம்திருமுறை #திருமுறை

மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய் | Thirumoolar Thirumanthiram Part-3 | Dr. Sudha Seshayyan | திருமூலர், திருமந்திரம்

Image
Thirumanthiram - First Tanthiram மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய் மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய் ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தைப் பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே. #Thirumandhiram #Thirumoolar

யாவர்க்கு மாம் இறை வற்கொரு பச்சிலை | திருமூலரின் திருமந்திர பாடல் - 252 | நாம் செய்யும் தர்மங்கள் | Thirumanthiram | Dr. Sudha Seshayyan

Image
இறைவரனுக்கு ஒரு  பச்சிலை , பசு மாட்டிற்க்கு ஒரு  காட்டு  புல்லும் , தினமும் சாப்பிடுவாதற்க்கு  முன்  ஒரு  கைபிடி அரிசி  உணவு  தானம்  , மற்றவர்களிடம் இனிமையாக பேசுதல் , இவைகள்  நாம் செய்யக்கூடிய தர்மங்களாகும்  திருமூலரின் திருமந்திர பாடல் - 252  - அறஞ்செய்வான் திறம் யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே Yaavarkkum aam Iraivarkku oru pachilai Yaavarkkum aam pasuvukku oru vaayurai Yaavarkkum aam uNNum podu oru kaipidi Yaavarkkum aam pirarkku innurai thanE #Thirumandhiram #Thirumoolar #SudhaSeshayyan #திருமந்திரம்

திருமந்திரம் | 10 ம் திருமுறை | 9 தந்திரங்கள் | Thirumoolar Thirumanthiram | Dr. Sudha Seshayyan

Image
திருமந்திரம் | 10 ம்  திருமுறை | 9 தந்திரங்கள் | Thirumoolar Thirumanthiram | Dr. Sudha Seshayyan திருமந்திரத்தின் முதல் பாகம்  ,  டாக்டர் சுதா சேஷய்யன்  விளக்கம் ஆசிரியர் திருமூலர். 63 நாயன்மார்களில்  ஒருவர் , 18 சித்தர்களில்  ஒருவர் , திருவள்ளுவரின் குருவாகவும், சிவபெருமனுடைய  அருள் பெற்றவர்கள் 8 பேர்  1. சனகர் 2. சனந்தனர் 3. சானாதனர்  4. சனற்குமாரர், 5. பதஞ்சலி,  6. வியாக்கிரபாதர்,  7. சிவயோக முனிவர் மற்றும்   8. திருமூலர் Thirumoolar, one of the 63 Nayanmargal Thirumoolar, one of the 18  siddhas #திருமூலர் #Tirumular #திருமந்திரம் #Thirumanthiram