சிவ பூஜை | உள்ளம் பெருங்கோயில் | 5 இந்திரியம் அடக்கும் | Thirumanthiram Part-10 | Sudha Seshayyan

 Ullam Perung Kovil Uun Udambu - Thirumular Thirumanthiram 1823 - Siva Poojai

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே. 5 புலன்களைகட்டுபடுத்துவதால் இறைவனை நமக்கு அடையாளம் காட்டக் கூடியா மணி விளக்குகலாக மாறிவிடும் . கள்ளபுலன்கள் - காந்தி - குரங்கு பொம்மைகள் கண் காது வாய் மூடியிருந்தள் - கோபுரவாசல் - கோபுரம் -வாய் | கொடிமரம் : கோவிலின் நுழைவாயில் கொடிமரம் Thirumanthiram -1828. சிவபூஜை புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு அண்ணல் அதுகண்டு அருள்புரி யாநிற்கும் எண்ணிலி பாவிகள் எம்இறை ஈசனை நண்ணறி யாமல் நழுவுகின் றாரே-1828. நீரும் பூவும் வெளியில் இல்லை நம்மிடத்தில் உண்டு பூ - மனிதனின் ஆதாரசக்கரங்கள் - 7 மலர்கள் | நீர் - சுவாதிஷ்டானம் Thirumanthiram -1834. சிவபூஜை வெள்ளக் கடலுள் விரிசடை நந்திக்கு உள்ளக் கடற்புக்கு வார்சுமை பூக்கொண்டு கள்ளக் கடல்விட்டுக்கைதொழ மாட்டாதார் அள்ளக் கடலுள் அழுந்துகின் றாரே-1834. நம்மனத்திற்குள் இருக்கும் பாற்கடலை கடைந்தால் அதில் இருக்கும் வேண்டாத விஷத்தை தூக்கிப்போட்டால் மீதி இருப்பது அமுதம் கிடைக்கிறது இந்த அமுத பூவை கடவுளுக்கு கொடுக்கவேண்டும். Thirumanthiram -1857- 7ம் தந்திரம் மகேசுவர பூசை படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே. நடமாடும் கோயில் சேர்த்தால் படமாடுகின்ற கோயிலுக்கு குறித்த நேரத்தில் சேர்ந்துவிடும் - பஞ்ச மஹா யக்ஞத்தில் – 5 வேள்வியில் Thirumanthiram 1978 தானே உலகுக்குத் தத்துவனாய் நிற்கும் தானே உலகுக்குத் தையலு மாய்நிற்கும் தானே உலகுக்குச் சம்புவு மாய்நிற்கும் தானே உலகுக்குத் தண்சுட ராகுமே. Thirumanthiram 2027 7ம் தந்திரம் 2027. ஐந்து இந்திரியம் அடக்கும் அருமை ஐவர் அமைச்சருள் தொண்ணூற்று அறுவர்கள் ஐவரும் மைந்தரும் ஆளக் கருதுவர் ஐவரும் ஐந்த சினத்தொட நின்றிடில் ஐவர்க்கு சிறைஇறுத்து ஆற்றகி லோமே. ஜீவ சக்தி , ஆற்றல், சினம் , புலன்கள், இந்திரங்கள் #Thirumanthiram #திருமந்திரம் #Attaveeratanam #அட்டவீரட்டானம் #Thirumandhiram #Thirumoolar #பத்தாம்திருமுறை #திருமுறை #AshtaVeerasthanam #திருமந்திரம் #திருமூலர்

Comments

Popular posts from this blog

யாவர்க்கு மாம் இறை வற்கொரு பச்சிலை | திருமூலரின் திருமந்திர பாடல் - 252 | நாம் செய்யும் தர்மங்கள் | Thirumanthiram | Dr. Sudha Seshayyan

உடம்பார் அழியில் உயிரார் அழிவர் | தேவர் உறைகின்ற சிற்றம் பலம் | Thirumanthiram | Dr. Sudha Seshayyan