யாவர்க்கு மாம் இறை வற்கொரு பச்சிலை | திருமூலரின் திருமந்திர பாடல் - 252 | நாம் செய்யும் தர்மங்கள் | Thirumanthiram | Dr. Sudha Seshayyan


இறைவரனுக்கு ஒரு  பச்சிலை , பசு மாட்டிற்க்கு ஒரு  காட்டு  புல்லும் , தினமும் சாப்பிடுவாதற்க்கு  முன்  ஒரு  கைபிடி அரிசி  உணவு  தானம்  , மற்றவர்களிடம் இனிமையாக பேசுதல் , இவைகள்  நாம் செய்யக்கூடிய தர்மங்களாகும் 


திருமூலரின் திருமந்திர பாடல் - 252  - அறஞ்செய்வான் திறம்
யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே


Yaavarkkum aam Iraivarkku oru pachilai
Yaavarkkum aam pasuvukku oru vaayurai
Yaavarkkum aam uNNum podu oru kaipidi
Yaavarkkum aam pirarkku innurai thanE
#Thirumandhiram #Thirumoolar #SudhaSeshayyan #திருமந்திரம்

Comments

Popular posts from this blog

சிவ பூஜை | உள்ளம் பெருங்கோயில் | 5 இந்திரியம் அடக்கும் | Thirumanthiram Part-10 | Sudha Seshayyan

உடம்பார் அழியில் உயிரார் அழிவர் | தேவர் உறைகின்ற சிற்றம் பலம் | Thirumanthiram | Dr. Sudha Seshayyan