உடம்பார் அழியில் உயிரார் அழிவர் | தேவர் உறைகின்ற சிற்றம் பலம் | Thirumanthiram | Dr. Sudha Seshayyan
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. மூன்றாம் தந்திரம்- திருமந்திரம் 724
#Thirumandhiram #Thirumoolar #பத்தாம்திருமுறை #திருமுறை
Comments
Post a Comment