Thirumoolar Thirumanthiram Part-8 | திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப் பரிபுரை நாரணி | Dr. Sudha Seshayyan
திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப்
பரிபுரை நாரணி யாம்பல வன்னத்தி
இருள்புரை ஈசி மனோன்மனி என்ன
வருபல வாய்நிற்கும் மாமது தானே- திருமந்திரம்
நான்காம் தந்திரம், 5. சத்தி பேதம் - திரிபுரை சக்கரம்
#Thirumanthiram #திருமந்திரம் #Attaveeratanam #அட்டவீரட்டானம் #Thirumandhiram #Thirumoolar #பத்தாம்திருமுறை #திருமுறை #AshtaVeerasthanam #திருமந்திரம் #திருமூலர் #SudhaSeshayyan
Comments
Post a Comment