முப்புர மாவது மும்மல காரியம் | அட்டவீரட்டானம் | Thirumanthiram | திருமந்திரம் | Dr. Sudha Seshayyan
பதிவலியில் வீரட்டம் எட்டு
1. திருக்கண்டியூர், 2. திருக்கோவலூர், 3. திருவதிகை , 4. திருப்பறியலூர், 5. திருவிற்குடி, 6. திருவழுவூர், 7. திருக்குறுக்கை, 8. திருக்கடவூர்
Attaveeratanam or Ashta Veerasthanam
Thirukkovilur, Thiruvirkudi, Thirukorukkai, Thiruppariyalur, Vazhuvur, Thirukkadaiyur, Thiruvadhigai and Kandiyur.
அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே .
#Attaveeratanam #அட்டவீரட்டானம் #Thirumandhiram #Thirumoolar #பத்தாம்திருமுறை #திருமுறை #AshtaVeerasthanam
Comments
Post a Comment