வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை | உயிர் நிலையாமை | Thirumoolar Thirumanthiram | Dr. Sudha Seshayyan | திருமூலர், திருமந்திரம்
திருமந்திரம் - முதல் தந்திரம் 190 , 201
வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகறி யாதவர்
தாங்கவல் லாருயிர் தாமறி யாரே .
#Thirumandhiram #Thirumoolar #பத்தாம்திருமுறை #திருமுறை
Comments
Post a Comment