Posts

Control, control the senses Five | அஞ்சும் அடக்கு, அடக்கு | Thirumanthiram Part-11, இந்திரியங்கள்

Image
  அஞ்சும் அடக்கு, அடக்கு என்பர் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்குஇல்லை; அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே- திருமூலர் திருமந்திரம் - ஐந்து இந்திரியங்களை அடக்கி வாழ் , Control, control the senses Five #Thirumanthiram #திருமந்திரம் #Attaveeratanam #அட்டவீரட்டானம் #Thirumandhiram #Thirumoolar #பத்தாம்திருமுறை #திருமுறை #AshtaVeerasthanam #திருமந்திரம் #திருமூலர் ,

சிவ பூஜை | உள்ளம் பெருங்கோயில் | 5 இந்திரியம் அடக்கும் | Thirumanthiram Part-10 | Sudha Seshayyan

Image
  Ullam Perung Kovil Uun Udambu - Thirumular Thirumanthiram 1823 - Siva Poojai உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே. 5 புலன்களைகட்டுபடுத்துவதால் இறைவனை நமக்கு அடையாளம் காட்டக் கூடியா மணி விளக்குகலாக மாறிவிடும் . கள்ளபுலன்கள் - காந்தி - குரங்கு பொம்மைகள் கண் காது வாய் மூடியிருந்தள் - கோபுரவாசல் - கோபுரம் -வாய் | கொடிமரம் : கோவிலின் நுழைவாயில் கொடிமரம் Thirumanthiram -1828. சிவபூஜை புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு அண்ணல் அதுகண்டு அருள்புரி யாநிற்கும் எண்ணிலி பாவிகள் எம்இறை ஈசனை நண்ணறி யாமல் நழுவுகின் றாரே-1828. நீரும் பூவும் வெளியில் இல்லை நம்மிடத்தில் உண்டு பூ - மனிதனின் ஆதாரசக்கரங்கள் - 7 மலர்கள் | நீர் - சுவாதிஷ்டானம் Thirumanthiram -1834. சிவபூஜை வெள்ளக் கடலுள் விரிசடை நந்திக்கு உள்ளக் கடற்புக்கு வார்சுமை பூக்கொண்டு கள்ளக் கடல்விட்டுக்கைதொழ மாட்டாதார் அள்ளக் கடலுள் அழுந்துகின் றாரே-1834. நம்மனத்திற்குள் இருக்கும் பாற்கடலை கடைந்தால் அதில் ...

மானுட ராக்கை வடிவு சிவலிங்கம் | Thirumanthiram Part-9 | Thirumoolar | Dr. Sudha Seshayyan

Image
  மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுட ராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்து - திருமூலர் திருமந்திரம் #Thirumanthiram #திருமந்திரம் #Attaveeratanam #அட்டவீரட்டானம் #Thirumandhiram #Thirumoolar #பத்தாம்திருமுறை #திருமுறை #AshtaVeerasthanam #திருமந்திரம் #திருமூலர்

Thirumoolar Thirumanthiram Part-8 | திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப் பரிபுரை நாரணி | Dr. Sudha Seshayyan

Image
திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப் பரிபுரை நாரணி யாம்பல வன்னத்தி இருள்புரை ஈசி மனோன்மனி என்ன வருபல வாய்நிற்கும் மாமது தானே- திருமந்திரம்   நான்காம் தந்திரம், 5. சத்தி பேதம் - திரிபுரை சக்கரம் #Thirumanthiram #திருமந்திரம் #Attaveeratanam #அட்டவீரட்டானம் #Thirumandhiram #Thirumoolar #பத்தாம்திருமுறை #திருமுறை #AshtaVeerasthanam #திருமந்திரம் #திருமூலர் #SudhaSeshayyan

உடம்பார் அழியில் உயிரார் அழிவர் | தேவர் உறைகின்ற சிற்றம் பலம் | Thirumanthiram | Dr. Sudha Seshayyan

Image
உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. மூன்றாம் தந்திரம்- திருமந்திரம் 724 #Thirumandhiram #Thirumoolar #பத்தாம்திருமுறை #திருமுறை

முப்புர மாவது மும்மல காரியம் | அட்டவீரட்டானம் | Thirumanthiram | திருமந்திரம் | Dr. Sudha Seshayyan

Image
பதிவலியில் வீரட்டம் எட்டு 1. திருக்கண்டியூர், 2. திருக்கோவலூர், 3. திருவதிகை , 4. திருப்பறியலூர், 5. திருவிற்குடி, 6. திருவழுவூர், 7. திருக்குறுக்கை, 8. திருக்கடவூர் Attaveeratanam or Ashta Veerasthanam Thirukkovilur, Thiruvirkudi, Thirukorukkai, Thiruppariyalur, Vazhuvur, Thirukkadaiyur, Thiruvadhigai and Kandiyur. அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள் முப்புர மாவது மும்மல காரியம் அப்புரம் எய்தமை யாரறி வாரே . #Attaveeratanam #அட்டவீரட்டானம் #Thirumandhiram #Thirumoolar #பத்தாம்திருமுறை #திருமுறை #AshtaVeerasthanam

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில் | Thirumanthiram | Dr. Sudha Seshayyan | திருமூலர், திருமந்திரம்,

Image
பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில் பதியினைப் போற்பசு பாசம் அனாதி பதியினைச் சென்றணு காபசு பாசம் பதியணு கிற்பசு பாசம்நில் லாவே . #Thirumandhiram #Thirumoolar #பத்தாம்திருமுறை #திருமுறை